Search This Blog

Wednesday, November 22, 2006

நாளை

நாளைக்கு என்ன செய்ய போறோம்னு யோசிக்காத நாள் சமீபத்தில வந்ததா ஞாபகம் இல்ல. எப்போ பாத்தாலும் நாளைக்கு என்ன செய்ய பொறோம் என்ன செய்ய பொறோம் இதே யோசனை தான். இப்பிடி யோசிச்சே ஒவ்வொரு நாளையும் கடத்தி கொண்டு இருக்கிறோம். இதனால் நிகழ் காலத்தை இழ்ந்து போகிறோம்.

நாளைக்கு வங்கிக்கு போகனும், நாளைக்கு பில் கட்டனும், நாளைக்கு அது வாங்கனும், நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகனும் இதே சிந்தனை. இந்த சிந்தனையில் இருந்து வெளியே வாந்தால் தான் நாம் வாழ்க்கையை வாழ முடியும் நிகழ் காலத்தை அனுபவிக்க முடியும்.

சரி நேரமாச்சு, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு பாக்கலாம் .

பிறகு சந்திப்போம்.

4 comments:

Anonymous said...

Ha ha ha

"சரி நேரமாச்சு, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு"

Dany said...

danks.

r u deepthi bhatnagar?

Swamy Srinivasan aka Kittu Mama said...

"நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்" என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

இன்று சம்பாதிப்பது நாளை நல்லா இருக்க.
இன்று குழந்தைகள் பெருவது நாளை அவர்கள் நம்மை காப்பாற்ற
இன்று வாய் விட்டு சிரித்தால் நாளை அதை ரசித்துப் பார்க்கலாம்

இப்படி நாளை இல்லாத நாளை கான முடியாத நாளை நோக்கி தானே நம் நாளே கழிகிறது.

போதும் நிருத்து டா என்று சொல்வது காதில் ஒலிக்கிறது :-)

Dany said...

அட அட அட கலக்கறீங்க கிட்டு

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....