ஓரு பக்கம் அடர்ந்த மரங்கள் மறுபக்கம் நேற்று பெய்த மழையில் ஆக்ரோஷமாக ஓடும் தேம்ஸ். நல்ல இருட்டு வெகு தூரத்தில் ஸ்டெயின்ஸ் நகரின் மின்விளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.
என்னுடைய நடையில் வேகம் கூடியது . நண்பன் கூறின பாம்பு பற்றிய எண்ணம் மனதுக்குள் வந்துக்கொண்டே இருந்தது.
பாம்புகள் மேல் எனக்கு எப்பொழுதுமே ஒரு ஈடுபாடு உண்டு. அவைகளை சூழ்ந்துள்ள மர்மமே இதற்கு காரணம். இருந்தாலும் பாம்பும் மனிதனும் சேர்ந்த பிராணி என்றால் சிறிது ம்ம்ம் இல்லை பெரிய பயமே உள்ளது.
திடீரென்று பின்னால் மிதிவண்டி வரும் சத்தம் கேட்டு ஒரமாக ஒதுங்கினேன். கால் தவறி அந்த ஆக்ரோஷ்மான நதியில் விழுந்தேன்.
(நாளை தொடரும்)
Here is an old new about a Python which tried to eat an Alligator and had its guts split. If you have the stomach to see such pictures click here
If you are in Chennai and interested in taking PMP certification here is an article in todays Hindu on that.
Suddenly in Tamilnadu the Mullaiperiyar Dam issue has become the hottest topic. We dont know what happened to the cauvery issue.
There is lot of build up for the Telugu film Sainikudu atleast in sify. The power of media is awesome. They can really make or break a movie. Let us wait and see what they plan to do for Sainikudu.
Have a great weekend.
Search This Blog
Saturday, November 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Ikiru
Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
Sometimes our life seems to be like the Truman show. We see the same thing daily. We live the same routine day by day. For me when I start w...
1 comment:
python news nalla mix to the post maams.
Post a Comment