கடந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த படம் தவமாய் தவமிருந்து. சோகத்தை வெளிப்படுத்துவதில் சேரனை மிஞ்ச ஆளே இல்லை என்றே சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கி இருந்தார். படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மனிதன் மூழ்கி போகும் அளவுக்கு சோகம் ஆனால் அதில் ஒரு சதவீதம் கூட சினிமாத்தனம் இல்லை. இயக்குனர் சேரனா அல்லது நடிகர் சேரனா என்று பட்டி மன்றமே வைக்கலாம். ராஜ்கிரணை அந்த தந்தை வேடத்திற்க்கு தேர்ந்தெடுத்ததில் இருந்து ஒவ்வொரு காரியமும் அருமை.
கடந்த வாரத்தில் தான் சேரனின் ஆட்டோகிராப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. தவமாய் படத்தில் இருந்த ஒரு ரியலிஸம் ஆட்டோகிராப்பில் இல்லை. ஆனால் சேரனின் நடிப்பு அபாரம். சேரன் ஒரு சாதரண மனிதனை மிகவும் அருமையாக வெளிப்படுத்துகிறார்.
அவரின் மாயக்கண்ணாடி படத்தை நான் இப்போதிருந்தே ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
***
I happened to see the video clip which showed the last minutes of Saddam Hussein, lot of mixed feelings went through my mind. I came to know of Saddam around early 1990's during the gulf war. The news about the war used to be very interesting. I used to buy tamil evening papers just for the sake of knowing what is happening in Kuwait. Believe me or not I have bought papaers like Namathu MGR for this sake. I wanted America to win. I considered Saddam as an aggressor. America's Patriot (not sure of spelling) missiles were the talk of the town. BBC and CNN used to show missiles being fired. When America won I was happy.
Then in early 2000's again there were talks about America planning to strike Iraq. The Al-Queda diverted America's attention for a while and then again America turned its attention towards Iraq.
Saddam if he would have died in the battle he wouldnt have gained this much sympathy but killing him at this stage and showing the footage where he looks like a doll in their hands makes it look like a mistake.
Capital punishment - is it right or wrong? This debate has been going on for a very long time. The movie Dead Man Walking though doesnt dwell into the argument it portrays the agony a person has to undergo during the last minutes before execution. It is sad. Rather than the punishment itself the waiting for the punishment is what makes capital punishment a very dangeorous tool.
Search This Blog
Monday, January 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Knock at the Cabin
After a long time a Shyamalan movie. I have a liking for Shymalan on a personal level as one of his movies is linked to my personal milesto...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
Just returned from watching Venkat Prabhu's Goa. Before going to the movie, went through all the negative reviews. Some of the negatives...
4 comments:
Wish You a Happy New Year Maams`! Let all your wishes come true this year.
நன்றி ராம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
happy new year maams.
very true ramesh. Cheran is superb!
Thavamai Thavamirundhu is my most favourite movie too... :)
Post a Comment