திடீர்னு என்னோட செல் போன் ட்ரிங்கியது பார்த்தால் நண்பன் ராமு விடமிருந்து கால்
"ஹலோ சொல்டா"
"எங்கேடா இருக்கே"
"நான் நிதேஷ் வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன் டா"
"ஓ, போகும் போது பாத்து போடா அந்த தேம்ஸ் ரூட் லே போகாதே"
"ஏண்டா?"
"ஆறு மணிக்கு மேல பாம்பு மனுஷன் வருவானாம்"
"என்னடா உளறறே"
"உண்மை தாண்டா போய்ட்டு சீக்ரம் வந்து சேர்"
போன் கட் செய்து விட்டான்
பாம்பாவது மனுஷனாவது னு மனசுகுள்ளே நினைச்சுக்கிட்டு
"தீப்பிடிக்க தீப்பிடிக்க " என்ற பாடலை முனுமுனுத்துக்கொண்டே முன்னேறினேன்..
(நாளை தொடரும்)
Now General Knowledge Inland Taipan is the most venomous snake in the world. To make it less dangerous GOD created it quite shy. To learn more about them click here
Now to Entertainment, Rajini's grandson has been named Yathra yes we all knew Rajini would give some different name.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
The Nun - Movie
Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
Just returned from watching Venkat Prabhu's Goa. Before going to the movie, went through all the negative reviews. Some of the negatives...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
2 comments:
dan mama
tamil serial maari romba izukaama matter ku seekiram vaa paa
Paambuna iluthu iluthu than mama pogum. nambalkaga paamba paathu elunthu vegama odu nu sola mudiyuma ;)
Post a Comment