பல நாட்கள்

ஒரு பதிவை போட்டு நெடு நாட்களாகிவிட்டது. அதற்குள் நம் ஊரில் பல மாற்றங்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மற்ற பல பிரச்சனைகளை போல இதிலும் யார் பக்கம் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. 22 ஆம் தேதி ஆட்சியின் முடிவு தெரிந்துவிடும் ஆனால் நியுக்ளியர் விஷயம் மர்மமாகவே இருக்கும்.

சென்னையில் தொடர் கொலைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. இது ஒரு கவலைக்குரிய விஷயம்.

சாலைகளின் விபத்தில் மட்டும் மாற்றமில்லை எப்பொழுதும் போல அதிகமாகவே உள்ளது.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point