Search This Blog

Thursday, November 02, 2006

Sankar - Anniyan

அந்நியன் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். சங்கரின் கதாபாத்திர தேர்வு மிகவும் துல்லியமாக இருந்தததை உணற முடிந்தது. அது மட்டும் அல்லாது அந்த பாத்திரங்களின் வசன உச்சரிப்பும் பலே.

குறிப்பாக ஆரம்பத்தில் சார்லி, பிறகு மஞ்சள் கோட்டை தாண்டி செல்லும் மனிதர்கள், அதன் பிரகு விக்ரமை திட்டும் ஆட்டோ ஓட்டூனர். பிரேக் ஓயர் கடை சேட் முதலாளி. பேருந்தில் தொங்கி கொண்டு வரும் கல்லூரி இளைஞன், பேருந்தில் சதாவிடம் தகராறு செய்யும் மனிதன். விக்ரம் வீட்டு வாடகைக்கு வாதாடும் போது வரும் நீதிபதி, வாடகை கொடுக்க முடியாத அந்த பெண்மணி, வீட்டு உரிமையாளராக வருபவர். இன்னும் கூறிக்கொண்டே போகலாம்.

The way the college student hanging on foot board saying 'பழக்கமில்லே' when vikram calls him inside, the way the thugs communicate when they beat Vikram, the way the thug slaps Vikram in the bus when confronted for misbehaviour, the way the car guy talks when asked to take a victim to hospital. Each acting nuances dialogue delivery has been well etched out.

The way the brake wire shop guy talks to Vikram 'வேலே கெடுக்காதேப்பா போ முதல்லே' with north indian accent exactly resembling the சேட் shop owners we see in parrys corner. The way the judge looks the way he dismisses the case. Everything is awesome. Watch it again to appreciate it.

Now the big questions is how will Sivaji be? சிவாஜி யில் சங்கர் என்ன கொடுக்க போகிறார்?

2 comments:

Balaji S Rajan said...

True. Great directors take things to the specific detail. Sankar should be a perfectionist. I have observed all the details which you have mentioned. There are many directors and many films like that.

Dany said...

@balaji

i have observed this more in anniyan and to certain extent in mudhalvan..

Godzilla x Kong: The New Empire

 I like the old Godzilla and King Kong movies for the VFX and SFX they used to have. When I collected DVDs I bought them to enjoy those effe...