ரோட்சைட் ரெமோ

அந்நியன் படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அந்த படத்தில் ரெமோ வாக வரும் விக்ரம் ரோடை பார்க்காமலே ரோடை கடப்பார். அது போன்ற ரெமோக்கள் மிகவும் மலிந்து கிடக்கிறார்கள் நம் ஊரில்.

விவித்பாரதியில் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை கேட்ட நாட்கள் பசுமையாக மனதில் தங்கி உள்ளது. இருந்த குறைவான பொழுதுபோக்குகளில் அது பெரிய இடம் பிடித்து இருந்தது. அதில் வந்த பாடல்களை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்வது மிகவும் பிடித்தமான காரியம். எங்கள் வீட்டில் டேப் ரெக்கார்டர் மிகவும் தாமதமாக தான் வந்தது. அதனால் அதன் மீது ஒரு அலாதி மோகம்.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point