Search This Blog

Tuesday, May 27, 2008

Dasavatharam

தசாவதாரம் சிவாஜியின் பரபரப்பை எல்லாம் மிஞ்சிவிட்டது. சிவாஜிக்கு AVM நிறுவனம் எந்தவித விளம்பரத்தையும் செய்யவில்லை ஆனால் தசாவதாரம் தயாரிப்பாளர் எதையும் விட்டு வைக்கபோவதில்லை என்பது இந்த விளம்பரத்தை பார்த்தாலே தெரியும்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம். They say its because Kamal plays the role of Bush. There have been numerous programs where Bush look alikes have come. When such being the case we read the news that Dasavatharam will be shown to Bush.

How much truth is in this news? They might somehow manage to do it also.

All the best to the team.

No comments:

Cycling in Chennai

 Rode a cycle after almost 13 years. The one before 13 years was also a just few 100 meters. There was a cycle which was collecting dust and...