என்ன கொடுமை

தமிழ் திரைப்பட துறையில் நடிப்பைத்தவிர மற்ற காரியங்களில் ஈடுபடும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப்போகின்றாரம். அப்பொழுது அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு கோடியை அறிமுகப்படுத்தப்போகின்றாரம். தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்த நாள் முதல் முதலமைச்சர் பதவியை நோக்கியே அவருடைய கண்கள் உள்ளன இதற்க்கு அவருடைய ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆதரவு வேறு.

என்ன கொடுமை சரவணன் இது !

This guy is the only guy who has been self promoting himself through many means.

Only GOD can save us from such people.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point