Search This Blog

Thursday, June 19, 2008

சோகம்

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் இறந்து போயினர். அதோடு காரை ஒட்டி வந்த ஓட்டுனரும் இறந்தார். அந்த காரில் இருந்து ஒரே ஒருவர் மாத்திரம் பிழைத்தார். ஒரு கணவன் ஒரு மனைவி அவர்களது ஒரு மகன் இறந்து போயினர். மற்றொரு மகன் பிழைத்தான்.

இவர்கள் மகாபலிபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது அதுவும் மாலை நான்கு மணி அளவில். காரணம் எதிரே வந்த கார் இந்த காரின் மீது மோதியது தான் காரணம். அந்த காரின் ஓட்டுனர் குடித்திருந்தார் என்று சொல்கிறார்கள். இவர்கள் சென்ற கார் எப்படி சென்றது என்று தெரியவில்லை.

Whenever I advice people on the ills of rash driving and not following rules people look at me strangely and laugh at me. Whenever we drive we should be very careful for other drivers mistake. If everyone drives with that in mind, if someone accidentally commits a mistake also we can escape it. But when everyone gives a damn about other drivers and drive like maniacs such accidents are bound to happen.

The Nun - Movie

Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...