Search This Blog

Monday, August 13, 2007

போக்குவரத்து காவல்

வெள்ளிக்கிளமை சிறிது சீக்கிரம் அலுவலகம் விட்டு கிளம்பினேன். சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் ஜிவ்வென்று, நெரிசல் இல்லாததால் பயனித்தேன். நான் எப்பொழுதும் 40 - 50 கிமி/ஹவர் வேகத்தில் தான் செல்லுவேன் சில நேரங்களில் 60 பதை தொடுவேன். அன்று அந்த ரோட்டில் செல்லும் பொழுது இங்கேயும் காவல் துரை அதிகாரிகள் செக் செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் சில நொடிகள் அதை மறந்தேன். மடக்கினார் என்னை காவல் துரையினர். 59 ல் சென்று கொண்டு இருந்தேனாம்.

300 பைன் போட்டனர். சாலைவிதிகளை மதிப்பதில் மிகவும் அக்கரை உள்ளவன் நான் இது இரண்டாவது முறை பிடிபடுகிறேன் 600 ரூபாய் தண்டம்.

காவல் துறையினர் என்னை பிடித்ததில் சந்தோஷமே ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அவர்கள் அருகே நான் நிற்கும் போதே பல வாகனங்கள் 60கும் மேலான வேகத்தில் செல்வதை அவர்கள் பிடிக்காமல் இருப்பது தான். விபத்துக்கு காரணமாக இருப்பது நெரிசலான சாலைகளிலும் அதிக வேகத்தில் செல்லும் பஸ்களும், லாரிகளுமே, சுமோக்களும் இன்னோவாக்களுமே ஆனால் அவைகளை விட்டு விட்டு யாரும் இல்லாத சாலையில் வேகமாக சென்ற சைக்கிளை பிடிப்பது நமது காவல் துறைக்கு கை வந்த கலை.

இன்று 35 - 40 கிமி வேகத்தில் தான் வந்தேன் பல பேரின் எரிச்ச்லுக்கு உள்ளானேன். எனக்கு நேரம் சரியில்லை. சிறிது வேகமாக வந்தால் போலீஸிடம் மாட்டுகிறேன், மெதுவாக வந்தால் சைக்கிள் ஓட்டியில் இருந்து மிலிட்டெரி ட்ரக் ஓடுனர் வரை அனைவரிடமும் திட்டு வாங்குகிறேன். மெதுவாக சென்று என் உயிருக்கு எதாவது நடக்குமாயின் அதற்கு நமது சிறந்த காவல் துறையே காரணமாகும்.

8 comments:

Swamy Srinivasan aka Kittu Mama said...

மெதுவாக சென்று என் உயிருக்கு எதாவது நடக்குமாயின் அதற்கு நமது சிறந்த காவல் துறையே காரணமாகும்.

idhenna marana vaakumoolam maari ezhudhi irukeenga
:)

Swamy Srinivasan aka Kittu Mama said...

காவல் துறையினர் என்னை பிடித்ததில் சந்தோஷமே

idha naan nambamatten pa :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

மெதுவாக வந்தால் சைக்கிள் ஓட்டியில் இருந்து மிலிட்டெரி ட்ரக் ஓடுனர் வரை அனைவரிடமும் திட்டு வாங்குகிறேன்.

adhukellam care pannalaama ? kaadhula vaangama namma speedlaye poga vendiyadhu dhaan.

Balaji S Rajan said...

Dan,

I was laughing while I read few lines. I could understand your views. If you go slow, all shower you with good(?) language, if you go fast Traffic Police are waiting.

As you have said, I think your time is not good. LOL

Rustic Reflections said...

good one dan....infact i have see traffic cops interogating young people like us working in IT while returning from wrk. In contrast people with party flags loaded with more than 6-7 people in big vehicles such as scorpio are ignored by the traffic cops even though they travel in speeds that is way above what you had even mentioned. I am not surprised by this becos, to get a traffic cops post in a prime location in the city, one has to pay lakhs and lakhs of rupees...but at this rate the money shelled out can be made in less than a year...huh..it sure looks lucrative!

Dany said...

kittu,

in fact i was thinking of ways to make these police responsible for death caused by their hard and fast rule (wherever the rule doesnt make sense).

When i said i was happy i mean its good to see them on work because in thats stretch the vehicles follow some decorum

kaathule vaangama poga palagitu iruken

Dany said...

Balaji,

exactly my phone too recently got broken :(

Dany said...

Rustic,

right not only that, they stop some people and when they mention they know xyz they leave them right before our eyes :(

Dell Video Lag Problem

I was struggling with a problem in my laptop where videos would take lot of time to play. Whether it is a video file or video embedded in a ...