Search This Blog

Friday, August 17, 2007

கலைஞர் தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டிருக்கும் சூழ்நிலை மிகவும் கேலிக்குரியதாக உள்ளது. இப்பொழுது இந்நாட்டிற்கு மற்றுமொரு தொலைக்காட்சி சேனலா முக்கியம்? அவர்களை கேட்டால் ஆம் என்பார்கள் ஏனென்றால் அப்பொழுது தானே சாமான்ய மக்களை சிந்திக்கவிடாமல் செய்யமுடியும். அவர்களுடைய குடும்ப சண்டையினால் ஒரு நாட்டிற்கே பாதிப்பு. சின்ன சின்ன காரணங்கள் தான் உலக யுத்ததிற்கே காரணம் எனும் பொழுது இது சாதரணம்தான்.

ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் அத்தனையையும் சொற்ப காலத்தில் நடத்தி காட்டிவிட்டார்கள். இதற்கு இவர்களை பாரட்டவா முடியும்? இதே ஆர்வத்தில் பாதியை நாட்டின் முன்னேற்றத்திற்கும் காட்டியிருந்தால் நாம் கலாம் சொல்வதை போல் இன்னும் கனவு கண்டுகொண்டிருக்க தேவையில்லை.

சினிமா பாடல்களே இல்லாமல் ம்க்கள் வாடிக்கொண்டிருப்பதினால் தான் பாவ்ம் இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச சேனல் என்று இரங்கிவிட்டது அரசு. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள் பேசாமல் அரசியலில் இருந்து விலகி பிசினஸ் செய்ய போகலாம். அரசியலையே பிசினஸாக நினைப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

3 comments:

K Praveen said...

And did u see the transmission? it suxxx...worse than Raj TV

Balaji S Rajan said...

As long as there are lots of fools living the smartest of those fools will be politicians and become rich in such places. People need to take responsibility for such a situation. People like Periyar tried to educate the people from 'Pagutharivillanmai'. Where is Tamil Nadu moving to? I would blame those voters who get attracted for free. As long as our people mind wanders for free things they will never come forward. Few years back when I was there on holidays, I had to refurbish and throw the removed mosaic tiles. Just having the work commenced, there were few enquiries from those walking on the road whether they can take it for free? My neighbour came running that he will take the entire debris by afternoon. Within few minutes a disabled person in his tricycle approached me whether he can take them and I said yes hoping that he may take few of them. Believe me or not! My neighbour having taken my permission said that he will come and take them in the afternoon or evening. I thought the disabled person may take few tiles and leave them for my neighbour. Within few minutes I saw atleast ten people loading the mosaic tiles in their own vehicles. Somebody had hired an auto (I think it was the work of the disabled person) and had cleared all of the debris. My neighbour came in the evening to see nothing left. So our people are ready to take anything which comes free.

Dany said...

one good thing for me in this, i have tata sky and sun tv was not coming now kalaignar tv is coming ;) and transmission quality is good praveen.

Balaji when building houses most of our bricks and sand left outside will be stolen :(

Ikiru

 Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie...