பறக்கும் பாம்பு

பாம்புகள் என்றாலே சிறு வயது முதல் எனக்கு ஒரு ஈடுபாடு. பாம்பை பிடித்து விளையாடும் அளவுக்கு பெரிய ஆள் இல்லையென்றாலும் அதை பார்த்து ரசிப்பது எனக்கு பிடிக்கும்.

சில நேரங்களில் பாதுகாப்பிற்காக பாம்புகளை கொன்றிருக்கிறேன் சோகத்தோடு. இதற்கு காரணம் பாம்பு என்றாலே விஷம், மரணம் என்று மனதில் பதிந்து இருப்பதால் தான்.

பாம்புகளில் தான் எத்தனை வகைகள். உங்களுக்கும் பாம்புகளில் ஈடுபாடு இருக்குமாயின் இந்த http://www.flyingsnake.org/ இணையதளத்தை பாருங்கள். பறக்கும் பாம்புகளைப்பற்றி சில நல்ல படங்கள் உள்ளன.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point