
உலகம் முழுவதும் லேமேன் நிறுவனம் சரிந்ததை பற்றியே பேசிக்கொண்டுள்ளது. உலகமே சற்று அரண்டு போய் உள்ளது. இந்த குழப்பத்தில் புது தில்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை கூட மறந்து விட்டனர் என்றே கூறலாம்.
இதனால் பாதிப்பு நிச்சயம் எல்லாருக்கும் எந்த வகையிலாவது உண்டு என்றாலும் எனக்கு என்னவோ பக்கத்து தெரு நாடார் கடைகளில் ஒன்றே ஒன்று மூடிவிட்டார்கள் என்பது போல் தான் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் முடிவு ஒன்றை உறுதி படுத்துகிறது உலகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
2 comments:
last point super...
nandri vanakam
Post a Comment