
தண்ணீர்
தன் மகனின் இரத்தத்தை
ஏமாற்றி உறிஞ்சி விட்டதாக
அந்த மருத்துவமனையின்
மீது வழக்கு போட்டுவிட்டு
பூமியின் இரத்தமான
தண்ணீரை உறிஞ்சுவதற்கு
'போர்வெல்லோடு' தயாரானான்
நம் ரகு
I go to every Rajini movie expecting something which we became a fan of in 80's and 90's. But I only end up saying may be in the nex...
4 comments:
Agagaa..arpudham :)
nalla kavidhai :)
kavithai nu soli thitu vaangi kodukatheenga
Aaa, Kavithai Kavithai. ;-)
Arputham
Post a Comment