
ஆம் சில நாட்களுக்கு முன்பு பைக்கில் வந்து கொண்டு இருக்கும் பொழுது எனக்கு முன்பாக சென்ற பேருந்தின் எண் M1 அதை படித்த உடன் எனக்கு தோன்றியது சரியாக தான் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று.
எனக்கு தெரிந்து எந்த ஒரு பேருந்தும் அடுத்தவர்களை பயமுறுத்தாமல் சென்றதாக சரித்திரம் இல்லை. அதின் உள்ளே இருப்பவர்களுக்கு மட்டுமே அது பாதுகாப்பு கொடுக்கும் வெளியே இருப்பவர்களின் உயிருக்கு அது உத்திரவாதம் கொடுக்காது.
6 comments:
M1 = Yeman ..Good co-relation :)
:P
idellam epovum maaradu... we are learning to change our driving techniques and live with the situation to safeguard our life :(
:(
who told ppl inside it are safe?
its only that their life is safe. their health is at stake.
back pain, neck pain U r sure to get if U travel in those buses :-)
:(
Post a Comment