Search This Blog

Saturday, August 15, 2009

Masala Mix

பொக்கிஷம் படத்தின் விமர்சனங்களை படிக்கும் பொழுது அது "The Bridges of Madison County" என்ற ஆங்கில திரைப்படத்தின் சில விஷயங்களோடு ஒத்து போகிறது.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்கு நான் ரசிகன் என்றாலும் சேரன் இப்பொழுதெல்லாம் சோகமான கதைகளையே படமாக்க விரும்புகிறார் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்.

வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தில் நகைசுவையில் கலக்கிய சேரனை காணவே இல்லை. சோகம் ஒரு இதமான உணர்வு தன் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அதுவும் போதும்டா சாமி என்று சொல்ல வைத்து விடும்.

பாலாஜி சக்திவேலும் இதையே தொடர்ந்து செய்தார் அவரை மக்கள் போய் வா என்று அனுப்பி விட்டனர். ஒரு கதையில் சோகம் வரலாம் ஆனால் சோகமான கதையா எழுத போகிறேன் என்று ஆரம்பித்தால் அது சரியில்லை.

2 comments:

Swamy Srinivasan aka Kittu Mama said...

cheran inimae perai maahi "sogan" nu vechikalaam.

even i liked thavamai thavamirundhu and autograph. but cheranodaya cliche sirippu ippu kabalatha therikka vekkudhu. sogai bimbam saavadikkudhu. I think K.Bhagyaraj is a university in mixing humor with sogam. If directors try to follow his shade, I'm sure we can see better movies. Not to mention that K.Bhagyaraj himself is finding it tough these days but I always rate him as one of the best underrated screenplay king.

I think, shakar also has been surviving with this humor factor. otherwise, the stories of shankar so far was only based on "oora thiruthara" concept. hmmmm btw, waiting to see enthiran on the first day itself. enna panradhu, rajini kamal dhaan mandai kulla innum nikkaraanga.

Dany said...

Kittu you said it right Cherans vethanayana smile will be etched in our heart forever

Godzilla x Kong: The New Empire

 I like the old Godzilla and King Kong movies for the VFX and SFX they used to have. When I collected DVDs I bought them to enjoy those effe...