தலைப்பு ராஜாக்களுக்கும் பொருந்தும் என்றாலும் ராணிகளுக்கு அதிகம் பொருந்தும்.
கந்தனின் பயணம் தொடர்கிறது. கந்தனின் முந்தைய பயணத்திற்கு இங்கே கிளிக்கவும்.
கந்தன் பைக்கை மரணக் கிணற்றுக்கு ஒப்பான சென்னை பழைய மஹாபலிபுர ரோட்டில் லாவகமாக செலுத்தினான். அவனை கொல்வதே நோக்கமாக பலர் அவனுக்கு பின்னேயும் முன்னேயும் வந்து கொண்டிருந்தனர். அனைவரிடமும் தப்பித்து முடிந்த வரை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் கந்தன்.
சென்னை நகர புத்திசாலி போலீஸ் வழி நெடுகிலும் குறுக்கும் நெடுக்குமாக பல இடையூறுகளை வைத்திருந்தார்கள். அது விபத்துக்களை தடுப்பதற்காக வைத்திருக்கிறார்களாம். அதில் அடிபட்டு சாகாமலிருப்பதே பெரிய விஷயம்.
திடிரென்று நடுரோட்டில் ஒரு பெண் மரண வேகத்தில் பின் வரும் வாகனங்களை கூட கவனிக்காமல் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள். ஆம்புலன்ஸை மிஞ்சும் வேகத்தில் வந்து கொண்டிருந்த பல்ஸர் பாண்டிகளும், இண்டிகா திண்டன்களும் அந்த பெண் நடு ரோட்டில் அப்படி சென்று கொண்டிருந்ததால் பசையில் ஒட்டிய ஈயை போல வண்டியின் வேகத்தை குறைத்து அவள் இப்படி செல்வாளோ அல்லது அப்படி செல்வாளோ என்று தெரியாமல் தி…